இலத்திரனியல் 9402-9404

9404 க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அடிப்படை இலத்திரனியல்.

எஸ்.ரெஜினோல்ட் ஜெயக்குமார், எஸ்.நிமலன், பீ.ரவிராஜன்.  யாழ்ப்பாணம்: TPS Publishers அன்னை அகம், புலோலி தெற்கு, புலோலி, 1வது பதிப்பு, ஜனவரி 1999. (கொழும்பு 6: ஈ.எஸ்.பிரின்டர்ஸ், 257/1E, காலி வீதி, வெள்ளவத்தை). vi, 184

9403 ஓடியோ அம்பிளிபயர் டேப்ரெக்கோடர்.

ஏ.ஜீவராஜ். கொழும்பு: ஸ்ரீ தேவா பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (கொழும்பு 10: லின்ராஜ் பிரின்டர்ஸ், 133 முதலாவது டிவிஷன், மருதானை). iv, 72 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 80., அளவு:

9402 இலத்திரனியல் வித்துக்கள்.

சி.அம்பிகாவரன். கரவெட்டி: சி.அம்பிகாவரன், விக்னேஸ்வரா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1984. (கரவெட்டி: கலாலயா பதிப்பகம், நெல்லியடி). (6), 54 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 15.00, அளவு: 20.5×13.5 சமீ. தற்போது இலங்கையில்

9401 பௌதிகவியல்: பொறியியல் பாகம் 1: க.பொ.த. உயர்தரம்.

கணேசன் சிவலிங்கம். யாழ்ப்பாணம்: க.சிவலிங்கம், பெரியமணல், காரைநகர், 1வது பதிப்பு, ஜனவரி 1999. (அச்சிட்ட இடம் தரப்படவில்லை: நவயோக அச்சகம்). 72 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 21.5×15 சமீ. இந்நூல் மாணவர்களின்