9409 இரசாயன அறிவை அளவிடுங்கள்: பயிற்சிகள்.

ம.பரமானந்தன், அ.குலேந்திரன், பொ.மனோகரன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 400, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 400, காங்கேசன்துறை வீதி).

ii, 374 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 21×14 சமீ.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆசிரியர்களான ம.பரமானந்தன், அ.குலேந்திரன், பொ.மனோகரன் ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இரசாயனவியல் பாடத்துக்கான பயிற்சிகளை உள்ளடக்கிய நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  85194). 

ஏனைய பதிவுகள்

10913 சுவாமி விபுலாநந்தர் பன்முகப் பார்வை.

செ.யோகராசா, க.குமரன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 387 பக்கம்,