9410 சேதன இரசாயனம்: க.பொ.த. உயர்தரம் பல்தேர்வு வினாக்களும் மாற்றீட்டுத் தாக்கங்களும் விளக்க விடைகளும்.  

P.R.A. ஜோசப். கொழும்பு 6: சாயி கல்வி வெளியீட்டகம், 155, கனல் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (சென்னை 17: மாணவர் நகலகம்).

iii, 104 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×14 சமீ.

பரீட்சை வழிகாட்டியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்நூல்  உயர் வகுப்பு சேதன இரசாயனவியல் பாடத்தின் பரீட்சை வினாக்களுக்கு விரிவான விடைகளைத் தருகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  123921).

ஏனைய பதிவுகள்

Deceased Otherwise Alive Position Games

Articles Source hyperlink – Play 32red Ports To find the best Assistance with Consumer Complaints In the 32red Gambling enterprise Live French Roulette Ed Casino

Blackjack Gratuit En Ligne

Content Out Of 5no Ratingsgoogle Doesn’t Verify Reviews Learn More About Results And Reviews Blackjack Online Hard Hand Your Review For Free Blackjack Game Mobile