9426 தாவரவியல்: க.பொ.த.(உயர்தர) வகுப்புக்குரியது பகுதி 1.

ம.பரமானந்தன், பொ.சிவானந்தன் (ஆசிரியர்கள்). கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248 காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு மே 1967. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).

(8), 622 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 15., அளவு: 20.5×14 சமீ.

தாவரவியல் தொடர்பான இப்பாடநூல் வித்துத் தாவரங்களின் உடலமைப்பும் அவற்றின் தொழில்களும், வேர், தண்டு, பூ, பழங்களும் வித்துக்களும், பதியமுறை  இனப்பெருக்கம், கலம், பிரி இழையங்கள், இழையங்கள், முதலுடல், அங்கங்கள், துணையுடல், நீரும் தாவரங்களும், போசணை, சுவாசித்தல், வளர்ச்சியும் அசைதலும் ஆகிய 17 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  85187). 

ஏனைய பதிவுகள்

Beste Eye of Horus Casinos Deutschland 2024

Überblicken Diese die Auszahlungstabelle, denken Eltern unter die Bonusrunden & diese altägyptischen Symbole. Vortragen Die leser verantwortungsvoll, etwas aufladen Sie sich eingeschaltet Der Etat, um