9425 குறுந்தாவரம் (பொன்சாய்).

சி.ரவீந்திரநாத், அ.சுந்தரலிங்கம். சென்னை 600098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-B, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2005. (சென்னை 600094: ஐயனார் ஓப்செட், 10, சுப்பராவ் நகர் 2வது தெரு, சூளைமேடு).

x, 90 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 81-234-0818-8.

கலாநிதி சி.ரவீந்திரநாத், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடாதிபதியாவார். அ.சுந்தரலிங்கம் இளைப்பாறிய மட்டக்களப்பு வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தராவார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள இந்நூல் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் தோன்றிய ஒரு தாவர வளர்ப்பு முறையான Bonsai எனப்படும் குறுந்தாவரம் பற்றிய தாவரவியல்சார்ந்த பல தகவல்களை வழங்குகின்றது. குறுந்தாவரம் பற்றிய ஓர் அறிமுகம், குறுந்தாவர வளர்ப்பு முறை (மண், உரம், நீரிடல், நோய்கள், குறுந்தாவரங்கள் வளர்ப்பதற்கு உகந்த இடங்கள், மீள்நடுகை, குறுந்தாவரங்களாக வளர்ப்பதற்கு ஏதுவான தாவரவகைகள், குறுந்தாவரங்களைப் பெறும் வழிகள்), குறுந்தாவர வளர்ப்பிற்குத் தேவையான உபகரணங்கள் (உபகரணங்கள், குறுந்தாவர வளர்ப்பில் பாசியின் பயன்பாடு, நிலத்தை மூடக்கூடிய ஏனையவை, மாதிரி குறுந்தாவர வகைகள்), குறுந்தாவர வளர்ப்பு பற்றிய சந்தேகங்களும் அவற்றிற்கான விடைகளும், குறுந்தாவர வளர்ப்பிற்குப் பொருத்தமான தாவர வகைகளும் அவற்றைக் குறுந்தாவரமாக வளர்ப்பதற்குப் பயன்படுத்தும் பொதுவான நடைமுறைகளும் ஆகிய ஐந்து பிரதான இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 178175).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

American Lay Gambling establishment

Blogs Asiakaspalvelu Dream Castle Casinolla Fantasy Palace Local casino Incentives While offering Other Nearby Casinos The new creation try titled Treasure Stones, a survey held

Rms lucky slots rich 888 Titanic

Posts Motion picture Clip Crew Najlepsze Bezpłatne Witryny Perform Przesyłania Strumieniowego Filmów Online The fresh Arrol Gantry lucky slots rich 888 stood 228 feet highest,