9429 உயர்தர விலங்கியல்: ஜீ.சீ.ஈ உயர்தர வகுப்புப் பாடநூல்: பகுதி 4: சூழலியல் முளையவியல் கூர்ப்பு.

கே.சங்கர ஐயர், எஸ்.செல்வநாயகம். கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248 காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1969. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி).

234 பக்கம், படங்கள், விலை: ரூபா 7.25, அளவு: 20.5×13.5 சமீ.

க.பொ.த. உயர்வகுப்பு விலங்கியல் பாடத்திட்டத்திற்கேற்ப வெளியிடப்படும் உயர்தர விலங்கியல் நூலின் நான்காம் பாகம் இதுவாகும். சூழலியல், விலங்குச் சாகியம்,  வாழ்க்கை முறைகள், நன்னீர்ச் சூழலியல், ஒரு தென்னந்தோப்பில் வாழக்கூடிய விலங்குகள், சிறப்பான விலங்குத் தொடர், நிறங்கொள்ளல், முளையவியல், அம்பியொக்சுசின் முளையவியல், தவளையின் முளையவியல், கோழிக்குஞ்சின் முளையவியல், முலையூட்டிகளின் முளையவியல், கூர்ப்புக் கொள்கை ஆகிய 13 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  85191).

ஏனைய பதிவுகள்

How to Write a Well-Crafted Board Report

A well-crafted report for the board is a powerful tool that strengthens collaboration, improves transparency and accountability, and helps to facilitate strategic alignment. But many

Betway

Posts Afc Tournament Games: Ohio Urban area Chiefs Against, Baltimore Ravens Prop Wagers Week-end Nights Activities: For the history choice, we will straight back Sean