9431 கடல் ஆமைகள்: உயிரியலும் இனத்தின் பேணுகையும் அவற்றின் வளர்ப்பு முறைகளும்.

கா.சித்திரவடிவேலு. தொண்டமானாறு: தொண்டமானாறு வெளிக்கள நிலையம், 1வது பதிப்பு, ஜுன் 1996. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

22 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×22.5 சமீ.

வடபுலத்தில் அருகிவரும் உயிரினமான, கடல் ஆமைகளின் வாழ்வியல் மற்றும் பேணுகை பற்றிய விழிப்புணர்வினை ஊட்டும் நூல். அறிமுகம், பாகுபாடு, பொருளாதார முக்கியத்துவம், உருவவியலும் உடற்றொழிலியலும், உணவுப் பழக்கங்களும் ஆயுளும், துணைதேடலும் புணர்ச்சியும், கூடு கட்டல், இரைகௌவுதலும் பாதுகாப்புப் பொறிமுறையும், தகுந்த முறையில் பயன்படுத்தலும் பேணலும், வளர்ப்பு ஆகிய பத்து இயல்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 131648). 

ஏனைய பதிவுகள்

Crypto Loko Gambling enterprise

Posts Just how Casinosjungle Can help Change your On-line casino Game Just what Languages Are Loco Forest Gambling establishment Obtainable in? + Better On-line casino

Lobster Rhode Island Saltwater Angling

Articles Profile 20–40/99 – Raw bass and you can brutal fish[revise modify source] – Mywin24 casino codes Even with their small-size, freshwater lobsters play an