9432 கரப்பான்: மாதிரி முள்ளந்தண்டிலி.

எம்.சி.பிரான்சீஸ். யாழ்ப்பாணம்: மாசில் பதிப்பகம், ஈச்சமோட்டை வீதி, 1வது பதிப்பு, 1984. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ. தம்பி வீதி).

(2), 60 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 12.50., அளவு: 21×14 சமீ.

உயிரியல் விஞ்ஞான, குறிப்பாக விலங்கியல் கற்கும் உயர்தர வகுப்பு மாணவர்களின் பயன்பாட்டுக்கு உகந்த உப பாடநூல். முள்ளந்தண்டிலிகள், கரப்பான் புறவுருவ அமைப்பு, புறத்தோற்படையும் புறவன்கூடும், தசைத் தொகுதியும் அசைவுகளும், வாயுறுப்பும் சமிபாட்டுத் தொகுதியும் சமிபாடும், குருதிச் சுற்றோட்டத் தொகுதி, சுவாசத் தொகுதி, கழிவுத் தொகுதி, நரம்புத் தொகுதி, இனப்பெருக்கத் தொகுதி ஆகிய 10 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 2104).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

11270 பாலியலும் இஸ்லாமும்.

A.M.அபூபக்கர். காத்தான்குடி 03: நவநூர் பப்ளிஷர்ஸ், மெத்தைப்பள்ளி வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1997.(சாய்ந்தமருது: ஸ்டார் ஓப்செட் பிரின்டர்ஸ்). xiii, 118 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ., ISBN: 955-9538-00-4.

12297 – கல்வி உளவியல்(பாகம் 2): கற்றலும் கற்பித்தலும்.

ச.முத்துலிங்கம். கொழும்பு 3: பேராசிரியர் ச.முத்துலிங்கம், கல்வி உளவியல்துறை, கல்விப் பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1980. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்). (4), 205-423 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 22.,