9457 மூப்புற்றோர் பெண்ணோயியல்.

அ.சின்னத்தம்பி. யாழ்ப்பாணம்: பேராசிரியர் அ.சின்னத்தம்பி, 1வது பதிப்பு, 1984. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்).

(6), 194 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 22×14.5 சமீ.

இந்நூலில் வயது மூப்படைந்த பெண்களைப் பாதிக்கும் நோய்கள் பற்றியும் அவற்றுக்குரிய சிகிச்சை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. நோயாளியைச் சோதித்தல், ஈனலுறுப்புகளின் காயங்களும் புரைகளும், ஈனலுருறுப்புகளின் இறக்கம்,  வல்வம் பரீனம் ஆய பரப்புகளில் தோன்றும் ஏணியாக்கள், மதன நோய்கள், கருப்பையின் இடம்பெயர்தல்கள், சாரகத் தோற்றப்பாடுகள், ஈனலுறுப்புகளில் நிகழ் அழற்சிகள், கருப்பைக் கழுத்தழற்சியும் அரிப்பும், கருப்பையகவணியழற்சி, குருதிக் கருப்பை, கீழ்க் கருப்பைக் கழுத்துவழி கானாக்கம் இல்லாக் கருப்பை ஆதியன, எக்காள (கருக்குழாய்) சூலகவழற்சி, கூபகப் பரிவிரிய அழற்சியும் கலவவழற்சியும், ஈறை கவட்டுத் 9++8888++-கருப்பை நார்த் தசையோமாக்கள், கருப்பைக் காசினோமாக்கள், கருப்பையடற் காசினோமா, சாக்கோமா, கோறியன் காசினோமா,  கரப்பைய கவணியொசிவு (வாதை), சூலகக் கழலையங்கள் ஆகிய 23 தலைப்புக்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் முன்னைய பகுதி இளம் பெண்ணோயியல் என்ற தலைப்பில் 1982இல் வெளியாயிற்று

ஏனைய பதிவுகள்

Instantaneous Detachment Local casino 2024

Blogs Score a hundred Free Spins No deposit | casino Elegance review Game Choices and you will Software Punctual Commission Gambling enterprises Against. Instantaneous Detachment

17611 தாய்த் திருநாடு: கற்பனைச் சரித்திர நாடகம்.

க.இ.கமலநாதன். யாழ்ப்பாணம்: சுபோவி வெளியீட்டகம், 24/5, 2வது குறுக்குத் தெரு, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி). ix, (2), 104 பக்கம், விலை:

12808 – பரசுராம பூமி.

வி.மைக்கல் கொலின். மட்டக்களப்பு: மகுடம் வெளியீடு, இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, மே 2018. (மட்டக்களப்பு: வணசிங்கா பிரின்டர்ஸ், திருக்கோணமலை வீதி). xvi, 111 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300.,