9483 சைவ கேக் பிஸ்கட் வகைகள்.

சங்கவி (தொகுப்பாசிரியர்). இலங்கை: ஆசிரியர், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(5)இ 51 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 21.5×14 சமீ.

முட்டை மற்றும் மாமிசம் சேர்க்கப்படாத கேக் மற்றும் தின்பண்டங்களைத் தயாரிப்பது எப்படி என்பதை இந்நூல் விளக்குகின்றது. பால் சோளக் கேக், பாம்பே கேக், பிஸ்கட் கேக், பேரீந்து உருளைக் கேக், தேனீர் வேளைக் கேக், உற்சவகால கேக், சான்விச் பிஸ்கட்டுகள், சொக்கிளெற் பிஸ்கட்டுகள், வற்றாளைக்கிழங்கு பிஸ்கட், இஞ்சி குக்கீஸ் என வகைவகையான  50 தின்பண்டங்களின் தயாரிப்பு முறைமையை இந்நூல் விளக்குகின்றது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 120506).  

ஏனைய பதிவுகள்

cryptocurrency stocks

Cryptocurrency bitcoin Best cryptocurrency Cryptocurrency stocks The 3 major cryptocurrencies by market capitalization are Bitcoin (BTC), Ethereum (ETH) and Tether (USDT). The combined market capitalizations

Norse Mythology

Content England, London: Thames Highway Code and you may religion Culture The way the Freeze Many years influenced Viking background Exploring the Schedule from Ice