9492 முகாமைத்துவத்திற்கு ஓர் அறிமுகம்.

தேவராஜன் ஜெயராமன். யாழ்ப்பாணம்: ஸ்ரீராம் பப்ளிக்கேஷன்ஸ், 392/2 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க  அச்சகம்).

iv, 131 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ.

பல்கலைக்கழக, தொழில்நுட்பக் கல்லூரி, திறந்தவெளிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களின் முகாமைத்துவக் கற்கை நெறிக்குரிய நூல் இதவாகும். இவ்வறிமுக நூலின் ஆசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ விரிவுரையாளராவார். இந்நூல் முகாமைத்துவம், முகாமைத்துவம் பற்றிய எண்ணக்கருவின் விருத்தி, திட்டமிடல், ஒழுங்கமைப்பு, ஊழியரிடல், வழிநடத்துதல், தலைமைத்துவம், தொடர்பாடல், கட்டுப்படுத்தல் ஆகிய ஒன்பது இயல்களில் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  97744). 

ஏனைய பதிவுகள்

14426 சுவாமி விபுலானந்தரின் தமிழியல் ஆய்வுகள்.

அம்மன்கிளி முருகதாஸ். மட்டக்களப்பு: சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரை செயற்குழு, கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

17982 வரலாற்றில் காரைநகர்.

எஸ்.கே.சதாசிவம். காரைநகர்: எஸ்.கே.சதாசிவம், இடைப்பிட்டி, 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: ஈஸ்வா டிஜிட்டல் அச்சகம்). 329 பக்கம், விலை: ரூபா 1500., அளவு: 25×17 சமீ., ஐளுடீN: 978-624-94610-0-0. இந்நூல் ஒன்பது பிரதான அத்தியாயங்களில்

16156 மணிவாசகர் அருளிய சிவபுராணம்.

மாணிக்கவாசகர் (மூலம்), சு.அருளம்பலவனார் (ஆராய்ச்சியுரை). காரைநகர்: சம்பந்தர்கண்டி நாகலிங்கம் சுந்தரராஜன் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2022. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). 40 பக்கம், ஒளிப்படத் தகடு, ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,