9493 அடிப்படை முகாமைக் கணக்கீடு.

D.சாம். யாழ்ப்பாணம்: டானியல் ஞாபகார்த்த நிறுவனம் (Daniel Memorial Institute), 233, 336, ஸ்டான்லி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்).

(5), 210 பக்கம், விலை: ரூபா 270., அளவு: 21.5×14 சமீ.

புதிய பாடத்திட்டத்திற்கமைவாக முகாமைக் கணக்கீட்டு (ஆயயெபநஅநவெ யுஉஉழரவெயnஉல) அடிப்படை விடயங்களையும் அதிக பயிற்சிகளையும் உள்ளடக்கியதாக வெளிவரும் பயிற்சி நூல். முகாமைக் கணக்கீட்டின் அறிமுகம், பாதீடு, பாய்ச்சல் கூற்றுக்கள், கணக்கீட்டு விகிதங்கள் ஆகிய நான்கு இயல்களை உள்ளடக்கியது.  நூலுடன் மேலதிக பயிற்சிகளை உள்ளடக்கிய குடழில னுளைஉ ஒன்றும் கணனிப் பாவனைக்காக வழங்கப்படுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  132206).

ஏனைய பதிவுகள்

Hazard Za darmo Automaty

Content Złączka Zabawy: starburst Slot RTP Zagraj W Ultra Hot Automat Do odwiedzenia Rozrywki Automaty Sieciowy Dzięki Finanse Rozrywki Siódemki Bezpłatnie Rtp W całej Slotach:

JackpotCity Online Erfahrungen & Test, Schätzung 2024

Content Jackpot City hat eigene Prioritäten Live JackpotCity Casinospiele Allgemeine Geschäftsbedingungen treffen Vorwürfe, Kontoverbindung bloß Argument gesperrt. Damit sind speziell verdiente Glücksspieler belohnt, die qua