9495 உயர் கணக்கீடு: 1997 க.பொ.த.உயர்தர பரீட்சை வினா-விடை.

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403- 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1997.( கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403- 1/1, காலி வீதி).

(4), 80 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21.5×14 சமீ.

கணக்கியல்துறை மாணவர்களுக்கான நூல்வரிசையில் உயர்கணக்கீடு தொடர்பான இந்நூல் க.பொ.த.உயர்தர வகுப்பின் 1997ம் ஆண்டு பாடத்திட்டத்திற்கமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் குமாரசுவாமி கலைச்செல்வன் ஊர்காவற்றுறை, நாரந்தனை கிழக்கைச் சேர்ந்தவர். கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரியில்  பணியாற்றுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  123931).

ஏனைய பதிவுகள்

The fresh Reel Software Game

Content All Online casino games Almost every other Better Harbors The real deal Money Could you Get paid To possess Instagram Reels? Loosest Slots Inside

Free Strippoke Games På

Content Chanz Spilleban: 50 GRATIS SPINS high society Ved registrering Ingen depositum Opfylde Online Casinos Sikken Real Money Slots up to dat 2024 Opfylde Online