9494 இலங்கை கணக்கீட்டு நியமங்களும் அதன் பிரயோகங்களும்: 1994 திருத்தப்பட்டதன்படி.

கே.யோகராஜா. கொழும்பு 13:  கே.யோகராஜா, இல.24, புதிய செட்டித் தெரு, 1வது பதிப்பு, ஜுன் 1999. (கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403, 1/1, காலி வீதி).

(3), 101 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14.5 சமீ.

இலங்கை கணக்கீட்டு நியமங்கள் (Sri Lanka Accounting Standards)-அறிமுகம், கணக்கியல் கொள்கைகள், இருப்புக்கள், பெறுமான தேய்விற்கான கணக்கீடு, காசு பாய்ச்சல் கூற்று, குறித்த காலத்திற்கான தேறிய இலாபம் அல்லது நட்டம், அடிப்படைத் தவறு, கொள்கையில் ஏற்படும் மாற்றம், ஆராய்ச்சி, அபிவிருத்திச் செலவு, நிகழத்தக்கவை, ஐந்தொகை திகதிக்குப் பிந்திய நிகழ்ச்சிகள், நடைமுறை, நடைமுறை அல்லாத சொத்துக்களின் வகைப்படுத்தல், ஆதனம், பொறி, உபகரணம் ஆகிய பத்து தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. கலைச்சொற்றொகுதியும், உசாத்துணை நூல்களின் பட்டியலும் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

An educated online poker web sites provide multiple choices for gamblers just who play casino poker game, but most workers is always to at the least give these types of web based poker variants. Poker cards is hugely preferred, and online casino poker game are no exclusion. Bettors can enjoy a broad and you will growing kind of casino poker game on the web or follow the classics. The 3 main kind of actual-money online poker try draw, stud, and you may community poker games, and we’ll go through them all. To experience blackjack on line the real deal currency will likely be identical to to play myself at the a gambling establishment. Videos blackjack 200 deposit bonus casino online game explore automatic cards, potato chips, and traders, when you are real time dealer on the web black-jack games allow you to about gamble blackjack with a genuine broker and cards immediately.

‎‎Chuzzle 2 for the Application Shop Content 200 deposit bonus casino – Popular Gambling games No Info Offered A real income Internet casino Harbors Online

On the web Fruit Slots

Blogs Igt All the Computers Just how do Slots Performs? What Issues Can i Imagine When selecting An on-line Gambling establishment To possess Slot Betting?

12770 – மேல் மாகாணத்தின் இரண்டாவது தமிழ் சாகித்திய விழா 2010: சிறப்பு மலர்

விசு கருணாநிதி (மலராசிரியர்). மேல் மாகாணம்: போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகார, கலை கலாசார அலுவல்கள் கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் கிராம அபிவிருத்தி அலுவல்களுக்கான அமைச்சு, 1வது பதிப்பு, 2010.

14168 மாவடியான் திரு: மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர்-2010.

கனகலிங்கம் சோமசேகரம் (தொகுப்பாசிரியர்). மீசாலை: தர்மகர்த்தா சபை, மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). xxxii, 300 பக்கம், விளக்கப்படங்கள்,