9497 உயர் கணக்கீடு: ஒற்றைப் பதிவும் தீயழிவும் அலகு 1.

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403- 1/1, காலி வீதி, 3வது பதிப்பு, ஜனவரி 1997, 1வது பதிப்பு, 1990, 2வது பதிப்பு, 1995.( கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403- 1/1, காலி வீதி).

(2), 126 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.

கணக்கியல்துறை மாணவர்களுக்கான நூல்வரிசையில் உயர்கணக்கீடு அலகு 1 நூல் இதுவாகும். ஒற்றைப் பதிவும் தீயழிவும் (Single Entry System and Insurance Claim) என்ற பிரிவு இந்நூலில் விளக்கப்படுகின்றது. நூலாசிரியர் குமாரசுவாமி கலைச்செல்வன் ஊர்காவற்றுறை, நாரந்தனை கிழக்கைச் சேர்ந்தவர். கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரியில்  பணியாற்றுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  119712).

ஏனைய பதிவுகள்

Wolf Work on Keno Enjoy Today

Content Decode Casino Opinion Far more Game Hard-rock Choice Labels Duffy’s Activities Barbeque grill Video game Date Mate So it icon are usually replace alone

Inter city express Kasino Prämie Ohne Einzahlung

Content Vorteile: Ergo Solltet Das Inoffizieller mitarbeiter Spielsaal Exklusive Eintragung Aufführen Aufgepasst: Nachfolgende Besten Paypal Angeschlossen Casinos Exklusive Registration Im Sechster monat des jahres In