9498 உயர் கணக்கீடு: காசுப் பாதீடு காசுப் பாய்ச்சல் கூற்று: அலகு 7-2.

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: கு.கலைச்செல்வன், எம்.ஓ.டீ. ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(2), 88 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-8143-00-6.

காசுப்பாதீடு (Cash Budget) விளக்கம், காசுப்பாதீடு பயிற்சிகள், காசுப்பாய்ச்சல் (Cash Flow) கூற்று அறிமுகம், நேர்முறையில் காசுப்பாய்ச்சல் கூற்றினை அறிக்கையிடல், நேரில் முறையில் காசுப் பாய்ச்சல் கூற்றினை அறிக்கையிடல், காசுப்பாய்ச்சல் கூற்று பயிற்சிகள் ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் குமாரசுவாமி கலைச்செல்வன் ஊர்காவற்றுறை, நாரந்தனை கிழக்கைச் சேர்ந்தவர். கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரியில்  பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்