9499 உயர் கணக்கீடு: வங்கி இணக்கக் கூற்று அலகு 4.

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: கு.கலைச்செல்வன், எம்.ஓ.டீ. ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(2), 74 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-96305-7-1.

மாணவர்கள் சுயமாகவே கற்றுத் தேர்வுறும் வகையில் எழுதப்பட்ட இந்நூல் ஆசிரியரின் உயர் கணக்கீட்டு நூல்வரிசையில் நான்காவது அலகாகும். பரீட்சையில் பொதுவாகக் கேட்கப்படும் வங்கி இணக்கக்கூற்று Bank Reconciliation Statement கேள்விகளில் பயன்படுத்தப்படும்; நான்கு வகையான வினா அமைப்புகளையும் நான்கு இயல்களில் தனித்தனியான பயிற்சிகளினூடு விளக்கும் இந்நூல் கடந்தகாலப் பயிற்சி வினாக்களையும் மாதிரி வினாக்களையும் பிற்பகுதியில் தருகின்றது. நூலாசிரியர் குமாரசுவாமி கலைச்செல்வன் ஊர்காவற்றுறை, நாரந்தனை கிழக்கைச் சேர்ந்தவர். கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரியில்  பணியாற்றுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  123868).

ஏனைய பதிவுகள்

List Of 1 Deposit Casino

Content Other Low Minimum Deposit Offers: casino highway to hell deluxe Best Payment Methods For Low Deposits Top 5 Minimum Deposit Casino Bonuses Reviewed Best