8704 இலங்கைத் தமிழியல்: சில பதிவுகள்.

மனோன்மணி சண்முகதாஸ். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை).

x, 266 பக்கம், விலை: ரூபா 675.00, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-659-319-8.

இலங்கைத் தமிழியல் பற்றிய இருபது கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் பல்வேறுபட்ட காலங்களில் எழுதப்பட்டு பல்வேறு இதழ்களில் பிரசுரமானவை. இக்கட்டுரைகள் இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றையும், இலங்கைத் தமிழிலக்கிய அறிஞர்களின் பங்களிப்புகளையும் விரிவாக எடுத்துரைப்பதுடன் யாழ்ப்பாணப் பிரதேச வாழ்வியல், பண்பாட்டு மரபுகளையும் எடுத்துரைக்கின்றன. முன்னாள் ஜப்பான் கக்சுயின் பல்கலைக்கழக ஆய்வாளரும் விரிவுரையாளருமாகிய மனோன்மணி சண்முகதாஸ் ஒரு பன்னூலாசிரியராவார்.

ஏனைய பதிவுகள்

Pin Up Casino Azərbaycan

Содержимое Pin Up Casino haqqında məlumatlar Pin Up Casino üçün pinap az və pinup Pin Up Casino-da qeydiyyatdan keçmək 1. Səhifəni açmaq 2. Qeydiyyat formasını

14374 சண்முகநாதம்: யா/கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலயம் நூற்றாண்டுவிழா சிறப்பு மலர் 2017.

லக்சனா தேவகஜானன் (மலர் ஆசிரியர்). ஊர்காவற்றுறை: யாஃகரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலயம், கரம்பொன் மேற்கு, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிரின்டர்ஸ்). 95 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5