9557 அக்குரோணி.

மன்னார் அமுதன். மன்னார்: மன்னார் எழுத்தாளர் பேரவை, புனிதவளனார் மாணவர் இல்லம், 130, வைத்தியசாலை வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44 ஸ்டேஷன் வீதி).

xiv, 86 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-53168-0-4.

விட்டு விடுதலை காண் கவிதைத்தொகுதியை வழங்கிய ஆசிரியரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இதுவாகும். சமகால சமூகம், அரசியல், காதல், சாதியம் எனப் பல்வேறு தொனிப்பொருள்களில் இவரது கவிதைகள் வெளிப்படுகின்றன. மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் தன் முயற்சியை மேற்கொண்டுள்ளார். சமூகச் சீர்கேடுகள், இன்றைய விலையேற்றம், வறுமைநிலை, தமிழின் அவலக்கதி, வரலாறு-காவியம் பற்றிய தொடுகை என்று வித்தியாசமான கோணங்களில்  இயற்றப்பட்ட இவரது ஐம்பது கவிதைகள் இத்தொகுப்பில் காணப்படுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கங்கள் 218673, 245124).

ஏனைய பதிவுகள்

Juegos De Tragamonedas Gratuito

Content ¿en qué lugar Puedo Juguetear En Slots Online Sin cargo? La manera sobre cómo Competir En Tragamonedas: Métodos Así­ como Consejos Estos dispositivos incluyen

Online Blackjack For real Money

Posts Strategy #13: Never ever Result in the Insurance policies Bet Probability of Specialist 17 Stop Alive Black-jack Tables Which have Persisted Shufflers Eu Black-jack

12488 – தென்னவள்: மார்கழித் திங்கள் முழுநிலா நாள் கலைவிழாச் சிறப்பு மலர் 2014.

தி.அபராஜிதன் (இதழாசிரியர்). சாவகச்சேரி: தென்மராட்சி கல்வி வலயம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, 2014. (சாவகச்சேரி: கஜானன் பன்முக சேவைகள், மீசாலை). xix, 44 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5

Platin Casino Paysafecard

Content Wie Läuft Die Einzahlung Mit Der Paysafecard Ab? Mit Paysafecard Ins Online Casino Einzahlen Die Besten Online Casinos Mit Paysafecard In Deutschland Häufige Fragen