இலக்கியம்-நூ-10

9834 பிள்ளைகளின் வீடு.

மெரில் காரியவசம் (சிங்கள மூலம்), சின்னையா கனகமூர்த்தி (தமிழாக்கம்).கொழும்பு 7: சமூக, கலாசார ஒருங்கிணைப்பு அமைச்சு, 255 பௌத்தாலோக மாவத்தை, 1வது பதிப்பு, 1991. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்). viii, 223

9833 சிட்டுக் குருவிகள்.

ஆர்.ஆர்.சமரக்கோன் (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கோ, 217 ஒல்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 1992. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கொம்பனி அச்சகம், 217 ஒல்கொட்

9832 பர்மிய பிக்கு சொன்ன கதைகள்.

மவுங் ரின் ஒளவுங் (ஆங்கில மூலம்), சோ.பத்மநாதன் (தமிழாக்கம்).  கொழும்பு  6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது

9831 சந்தன மரம்.

அ.மு.பாறூக். கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, இல.25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2013. (கொழும்பு 11: எஸ்.என்.எம்.ஆர். கிராப்பிக்ஸ் ). x, 72 பக்கம், விலை: ரூபா 270.,

9830 வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய றோமியோவும் ஜுலியட்டும்.

சி.குமாரலிங்கம். யாழ்ப்பாணம்: சி.குமாரலிங்கம், 149, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2013.(யாழ்ப்பாணம்: சத்தியா பிரிண்டர்ஸ், 153/11 நாவலர் வீதி). 52 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 ச.மீ., ISBN:

9829 மன்னன் ஈடிப்பஸ்: கிரேக்க நாடகம்.

சோபோகிலிஸ் (கிரேக்க மூலம்), ஈ.எப்.வாட்லிங் (ஆங்கில மூலம்), குழந்தை ம.சண்முகலிங்கம்  (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்:  கனிமொழி வெளியீட்டகம், மடம் ஒழுங்கை, கல்வியங்காடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி, நல்லூர்).

9828 சொபக்கிளிசின் மன்னன் ஈடிபசு.

சொபக்கிளிசு (கிரேக்க மூலம்), இ.இரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 4: செய்யுட்களம், 149/3, காலி வீதி, 1வது பதிப்பு, 1969. (தெல்லிப்பழை: குகன் அச்சகம், காங்கேசன்துறை வீதி). xii, 64 பக்கம், விலை: ரூபா 2.00,

9827 வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய கவிதைகள்.

சி.குமாரலிங்கம். யாழ்ப்பாணம்: சி.குமாரலிங்கம், 149, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். பிரின்டர்ஸ், 21, சட்டநாதர் வீதி, நல்லூர்). (6), vi, 42 பக்கம், விலை: ரூபா 200.,

9826 உன்னை வாசிக்கும் எழுத்து.

ஜமால் ஜுமா (அறபு மூலம்), நினா பஸ்ஸத் (ஆங்கில மூலம்), அஷ்ரஃப் சிஹாப்தீன் (தமிழாக்கம்). வத்தளை: யாத்ரா வெளியீடு, 37, ஸ்ரீ சித்தார்த்த மாவத்தை, தன்கந்த ரோட், மாபோல, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007.

9825 ஜீவநதி நேர்காணல்கள்.

க.பரணீதரன், த.கலாமணி (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2011. (யாழ்ப்பாணம்: சதாபொன்ஸ்). viii, 84 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: