9606 சுடுகாட்டு ரோஜா (கவிதை).

இ.சபா (புனைபெயர்: சொற்சிற்பி). மட்டக்களப்பு: எய்ம் பப்ளிஷர்ஸ், வம்மிகேணி வீதி, செட்டிபாளையம், 1வது பதிப்பு, மார்ச் 2011. (முல்லைத்தீவு: வசந்தம் பிரின்டர்ஸ், முல்லைப்பட்டணம்).

80 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 130., அளவு: 16.5×12.5 சமீ., ISBN: 978-955-53369-0-1.

கவிதைத்துறையில் 15 ஆண்டுகள் ஈடுபட்ட நிலையில் இக்கவிஞரின் முதலாவது கவிதைத் தொகுதியாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஒருமனிதனின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே அவனை எது ஆள்கின்றது, அவனது அடிமன அந்தரங்கம் என்ன என்பதன் தேடலின் மிகச்சிறிய பகுதியே இக்கவிதைகளாகும். யாப்பிலக்கணத்திலிருந்து கொஞ்சம் விடுதலை பெற்று உணர்வுரீதியாகப் பொருளுணர்த்தும் வகையில் புதுக்கவிதை, வசனகவிதை, ஹைக்கூ என பலவித பாணிகளிலும் வாசகரை இக்கவிதைகள் அணுகுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  220348).

ஏனைய பதிவுகள்

Codeta Local casino Billionaire Quits Has

Articles Summary To your Codeta Local casino Opinion Why do Gambling enterprises Give Professionals Money Since the A welcome Incentive? Leading Game Tagged Crazy Monkey 2

Book of Ra angeschlossen 2024

Content Existireren sera echte Book of Ra Tricks ferner Tipps, die doch tun?: ist mr bet legitim Nachfolgende besten Casinos unter einsatz von Book of