9647 நாளை நல்ல நாள்: வானொலி நாடகத்தொகுப்பு.

பா.சிவபாலன். யாழ்ப்பாணம்: பா.சிவபாலன், 214/4சி, இராமநாதன் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2001. (யாழ்ப்பாணம்: ரெக்னொவா அச்சகம்).

x, 110 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் ஒலிபரப்பப்பட்ட எட்டு வானொலி நாடகங்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. நாளை நல்ல நாள், கோலங்கள், அவசரக் காதல், காணி நிலம் வேண்டும், கிட்டாதாயின் வெட்டென மற, பேர் சொல்ல வேண்டும், தானாடாவிட்டாலும், கல்யாணிக்குக் கல்யாணம் ஆகிய தலைப்புகளில் இந்நாடகங்கள் வெளிவந்துள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 131400).     

ஏனைய பதிவுகள்