9709 மௌனங்கள் கலையும்போது.

வின்சென்ட் பற்றிக்ஸ் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, அமலமரி தியாகிகள் சபை, 1வது பதிப்பு, நவம்பர் 1985. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 310, மணிக்கூட்டு வீதி).

50 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 5.00, அளவு: 21×14 சமீ.

நான் உளவியல் சஞ்சிகை வெளியீட்டாளர்களின் முயற்சியில் உருவான சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். மாறியது நெஞ்சம் (கமலா இளங்கோவன்), மௌனங்கள் கலையும்போது -1 ( யாழ் பாலன்), மௌனங்கள் கலையும்போது -2 (ஆனந்தி செந்தில், ஏழாலை), மௌனங்கள் கலையும்போது -3 (வளவை வளவன்), உன்னை பிரிகின்றேன் (இ.ஸ்ரலின், உரும்பிராய்), மௌனங்கள் கலையும்போது -4 (றிமா), மௌனங்கள் கலையும்போது-5 (ஜெனகமகள் சிவஞானம்), மௌனங்கள் கலையும்போது-6 (சௌந்தரன்), ஒரு மேதையும் ஒரு பேதையும் (ஆனந்தி செந்தில்), சுருதி மாற்றம் (ஜெனகமகள் சிவஞானம்) ஆகிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  83503). 

ஏனைய பதிவுகள்

Roulette Online Spielen

Content Mermaids pearl Casino: Fazit: Roulette Ist Bei Anfängern Und Profis Äußerst Beliebt Blackjack Online Spielen Gratis Spielautomaten, Video-Poker, Online-Poker, Roulette, Tischspiele und Tausende anderer