9765 நள வெண்பா: சுயம்வர காண்டம்.

புகழேந்திப் புலவர் (மூலம்), நூல் வெளியீட்டுக் குழு (உரையாக்கம்). சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1962. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

x, 90 பக்கம், விலை: ரூபா 1.00., அளவு: 18.5×12.5 சமீ.

புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பாவின் சுயம்வர காண்டம் என்ற பகுதி உரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆரிய, திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினரால் பிரவேச வகுப்புக்கான இலக்கியநூலாக இது தேர்வுசெய்யப்பட்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 117711).     

ஏனைய பதிவுகள்

17013 சொற்பொருளாய்வுக் களஞ்சியம்: நூலக தகவல் அறிவியல் தமிழ்-ஆங்கிலம்.

அ.ஸ்ரீகாந்தலட்சுமி. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  2வது பதிப்பு 2017, 1வது பதிப்பு 2010. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  xviii, 242 பக்கம், விலை: