9767 மாணவர் கட்டுரைக் கதம்பம்: ஆண்டு 3,4,5.

ஆனந்தா-சாரங்கா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணியம் புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1998. (கொழும்பு 6: விக்னேஸ் ஸ்தாபனம், 30 நிஹால் சில்வா மாவத்தை, கிருலப்பனை).

viii, 64 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 24×18.5 சமீ.

நூலாசிரியர்கள் இருவரும் சாவகச்சேரி, சங்கத்தானையைச் சேர்ந்தவர்கள். இனிய தமிழ் மொழி என்ற தலைப்பில் தொடங்கி, அழைப்புக் கடிதம் ஈறாக 64 தலைப்புகளில் மாணவர்களுக்கான மாதிரிக் கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  129821). 

ஏனைய பதிவுகள்

11491 சிறுவர் கலை இலக்கியங்கள்.

சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, Peoples Park,  1வது பதிப்பு, 2015. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்). vi, 102 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN:

11146 சைவ போதினி மேற்பிரிவு 1 (க.பொ.த.ப. முதலாம் வருட வகுப்புக்குரியது). 

நூலாக்கக்குழு. கொழும்பு: விவேகானந்த சபை,  1வது பதிப்பு, 1960. (கொழும்பு 11: ஸ்டான்காட் பிரின்டர்ஸ்). (4), 192 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: ரூபா 2.25, அளவு: 18×12 சமீ. கொழும்பு விவேகானந்த சபை