9839 ஐம்பது நாடுகளை அறியுங்கள்.

சு.துரைசிங்கம். சுன்னாகம்: பாமா பதிப்பகம், 118 ஸ்டேஷன் வீதி,  சுன்னாகம் கிழக்கு, 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், பிரதான வீதி).

(5), 52 பக்கம், வரைபடங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 41.00, அளவு: 18×13 சமீ.

அவுஸ்திரேலியா, அவுஸ்திரியா, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, இலங்கை, ஈரான், ஈராக், எகிப்து, ஐக்கிய அமெரிக்கா, கனடா, கயானா, கம்போடியா, கிறீஸ், கியூபா, கிழக்கு ஜேர்மனி, சவூதி அரேபியா, சிங்கப்பூர், சீனா, சுவீடன், செக்கோசிலாவேக்கியா, சோமாலி, தாய்லாந்து, துருக்கி, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, நேபாளம், நைஜீரியா, நோர்வே, பர்மா, பாக்கிஸ்தான், பிரித்தானியா, பிரான்ஸ், பிரேசில், பிலிப்பைன்ஸ், பூட்டான், பெல்ஜியம், போர்த்துக்கல், போலந்து, மலேசியா, மாலைதீவு, மெக்சிக்கோ, மேற்கு ஜேர்மனி, யப்பான், யூகோசிலாவியா, லிபியா, வங்காளதேசம், வியட்நாம், ரூசியா, ஸ்பெயின் ஆகிய ஐம்பது நாடுகள் பற்றிய விளக்கக் குறிப்பினை இந்நூல் வழங்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85765).

ஏனைய பதிவுகள்

online casino games slots

Play casino online for real money Free casino games online slots Online casino games slots Existing players can grab online casino promotions including various sweepstakes,