9840 புது முறைச் சரித்திரம்: ஆறாந்தரம்.

நாரந்தனை ஆ.சபாரத்தினம். யாழ்ப்பாணம்: கு.வி.தம்பித்துரை, கலைவாணி புத்தக நிலையம், இல.10, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1969.( யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம், இல.10, பிரதான வீதி).

xvi, 230 பக்கம், வரைபடங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 3.75, அளவு: 18×12.5 சமீ.

இலங்கைக் கல்வி அமைச்சு வெளியிட்ட, திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டமாகிய சரித்திர பாட வழிகாட்டியைத்  தழுவி  இந்நூல் எழுதப்பட்டது. மூன்று தவணைகளுக்கும் உரிய பாடங்கள் அத்தவணைக்குரிய பிரிவில் விளக்கப்பட்டு மீட்டற் பயிற்சியும் ஒவ்வொரு தவணைக்குரிய பாட முடிவிலும் தரப்பட்டுள்ளது.  நூலில் இடம்பெற்ற 26 படங்களின் அட்டவணையும் 11 தேசப்படங்களின் அட்டவணையும் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 124888).

ஏனைய பதிவுகள்

Apuestas Deportivas En internet

Content ¿cuál es Nuestro Entretenimiento Más Acreditado Referente a Mr Bet Casino? Haya La Confort Usando Casino Móvil ¿podría Juguetear Los Juegos Sobre Casino Referente