9858 உலக நாடுகள் வரிசை: இலங்கை.

ஆசிரியர் குழு, மானா மக்கீன் (உதவி). சென்னை 40: குட் புக்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், பிளாக் நம்பர் யுயு-96, பிள்ளையார் கோவில் எதிரில், அண்ணா நகர், இணை வெளியீடு, சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2001. (சென்னை 14: பி.வி.ஆர். ஆப்செட்).

160 பக்கம், விலை: இந்திய ரூபா 35., அளவு: 18.5×12.5 சமீ.

பழமை வாய்ந்த இலங்கை வரலாறு, இலங்கையின் பழங்குடியினர், கண்ணைக் கவரும் இயற்கை வளங்கள், சிங்களவர்களும் சிங்க உறவும், நாகரிகத்தின் அடையாளமாய் நகரங்கள் இரண்டு, சீகிரியாவின் இயற்கை அழகு, சிங்களவர்கள் பாண்டியனுடன் செய்துகொண்ட ஒப்பந்தம், தமிழர்களும் இந்து மதமும், அந்நியர்கள் ஆட்சியில் ஏற்பட்ட விளைவுகள், இலங்கையின் பணக்கார வர்க்கம், கேட்காமலே கிடைத்த சுதந்திரம், கஷ்டத்தில் ஆழ்த்திய கருப்பு ஜுலை, அடுத்தடுத்து வந்த ஜனாதிபதிகள், ஆடம்ஸ்பீக் ஒரு புனிதத்தலம், கொழும்பு மாநகரத்தைப் பற்றிய சில உண்மைகள், அடிமைத்தீவில் அடிமைகள் இருக்கிறார்களா?, நூறு ஆண்டுகளைக் கடந்த மியூசியம், கண்ணைக் கவரும் கடற்கரைகள், பேய் நடனத்தைப் பார்க்கலாம், தென்கோடி தெவுந்துறைக் காட்சிகள், சில புனித இடங்கள், அடங்காக் குதிரையும் அடங்கிய மனிதனும், யாழ்ப்பாண நகரில் மனதைக் கவரும் இடங்கள், புகழ்பெற்ற புத்தரின் பற்கோயில், இலங்கையில் மாபெரும் திருவிழாக்கள் ஆகிய 25 தலைப்புகளின் கீழ் இலங்கைக்குப் பயணிக்கும் உல்லாசப்பயணிகளுக்கு உதவும் பல வரலாற்றுப் பின்னணித் தகவல்களையும், அறிந்திருக்கவேண்டிய  சில அடிப்படைத் தகவல்களையும் இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  224722). 

ஏனைய பதிவுகள்

Лучшие онлайн казино 2023 года по мнению экспертов

Содержимое Преимущества нашего рейтинга казино Как выбрать надежный онлайн-казино Безопасность игроков: наша главная задача Обзоры и рекомендации экспертов Популярные игры в лучших казино Почему стоит

Amuser un brin gratuite

Ravi Evolve Salle de jeu | Casino action Pas de bonus de dépôt Prince Ali Salle de jeu Puis-je mettre le divertissement du trêve ?