9887 தமிழரசுத் தந்தை.

குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் (தொகுப்பாசிரியர்). கண்டி: எஸ்.எம்.ஜவுபர், எம்.ஏ.சுல்த்தான், 74/2, பிறவுண்றிக் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1960. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194 ஏ, தட்டா தெரு).

82 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1.00, அளவு: 21×14 சமீ.

தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வா அவர்களின் வாழ்வியல் பணிகள் பற்றிய செய்திகளையும், அவ்வப்போது அவர் உதிர்த்த முக்கிய கருத்துக்களையும் திரட்டி இருபத்தைந்து லட்சம் மக்கள் தலைவர் என்ற நூலை 1959இல் வெளியிட்டிருந்த  குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்களின் பணியின் தொடர்ச்சியாக இந்நூல் தந்தை செல்வா என்றழைக்கப்படும் சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்கள் பற்றிய மேலும் சில குறிப்புகளுடன் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37984).

ஏனைய பதிவுகள்

ТОП5 Гораздо лучших лицензированных онлайн-игорный дом во Нашей родины нате 2024 год

Content Ответы от игроков влияют возьмите рейтинги интернет казино Невинность дичностных и платежных данных для инвесторов Газозащищенность игроков Игровые аппараты Допустимость целеустремленных изображений во онлайн-казино

11198 கதிர்காமத்து கந்தன் பாமாலை.

க.பே.வரதராஜா. கொழும்பு 4: கதிர்காமத்தையன் பிரசுராலயம், எல் 12, 2ஆம் மாடி, அரச தொடர்மாடி மனைகள், 4வது பதிப்பு, மார்கழி 1998, 3வது பதிப்பு, 1995, 2வது பதிப்பு, தை 1995, 1வது பதிப்பு,

11099 விவேக சூடாமணியின் சாரம்.

சங்கராச்சாரிய சுவாமிகள் (மூலம்). யாழ்ப்பாணம்: கமலாசனி அச்சுநிலையம், 1வது பதிப்பு, 1935. (யாழ்ப்பாணம்: கமலாசனி அச்சு நிலையம்). 79 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. விவேக சூடாமணி என்பது ஆத்மாவின் தத்துவங்களைச்