9895 கிழக்குப் பல்கலைக்கழகத்திலே பேராசிரியர் மௌனகுருவின் தடங்கள்.

செ.யோகராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

32 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்துடனும் வளர்ச்சியுடனும் ஏறத்தாழ 19 ஆண்டுகளாகத் தொடர்புபட்டிருந்து தற்போது ஓய்வுபெற்றுள்ள பேராசிரியர் சி.மௌனகுருவின் பல்கலைக்கழகத்து வாழ்க்கை இந்நூலில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒரு காலகட்ட வரலாறாகச் சொல்லப்படுகின்றது. பேராசிரியர் செ.யோகராஜா கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவராவார்.

ஏனைய பதிவுகள்

13877 எஸ்போஸ்: அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றனர்.

கருணாகரன். யாழ்ப்பாணம்: மறுபாதி வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகர்; (1975-2007) கவிஞராகவும், பத்திரிகையாளராகவும்,