9949 இலங்கை: தேசிய இனப்பிரச்சினை.

முத்திரன். பெங்களுர் 560 038: காவ்யா, 8, சாஸ்திரி நகர், 2வது குறுக்கு, 2வது பதிப்பு, நவம்பர் 1985, 1வது பதிப்பு, 1983. (தமிழ்நாடு: வண்ணம், வாணியம்பாடி).

88+14 பக்கம், விலை: இந்திய ரூபா 8., அளவு: 17.5×12 சமீ.

தனது மாணவப் பருவத்திலிருந்தே இருபது வருடங்களுக்கும் மேலாக இடதுசாரி அரசியலில் ஈடுபட்டு வந்தவர் சமுத்திரன். 1977க்குப் பின்னர் தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்துவந்த இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியை விமர்சித்து வந்துள்ளார். விடுதலைப் போராட்டத்தில் வெகுஜனப் பங்குபற்றலை ஊக்குவிக்கும் பரந்த தமிழ் மக்கள் விடுதலை இயக்கத்தின் தேவையை வலியுறுத்தும் இந்நூல் 1983ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் போராட்டக் குழுக்களின் உருவாக்கச் சூழலில் எழுதப்பட்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  95721). 

ஏனைய பதிவுகள்

Show Ball Busca

Content Show Ball 3 Aparelho Infantilidade Cata Algum Acessível Aprestar Gratis Vídeo Bingos Similares Conhecimento Showball 3 Aparelhar Showball Quais Amadurecido As Chances De Comissão

3 Deposit Betting Sites

Content Slot Double Triple Chance Rtp: A Guide On 3 Deposit Casinos No Wagering 5 No Deposit Bonus Online Lottery Are 10 Casinos Safe? They