9968 கிழக்கு முஸ்லீம்கள் அரசியல் ரீதியாக ஒன்றிணைய வேண்டும்.

எம்.ஐ.எம். முஹியத்தீன். கொழும்பு 10: அகில இலங்கை முஸ்லீம் ஆவணவாக்கல் நிலையம் (All Ceylon Muslim Documentation Centre), 57V, நொறிஸ் கனால் வீதி, 1வது பதிப்பு, மே 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(6), 104 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 29.5×21 சமீ., ISBN: 978-955-50783-5-1.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று வாழ்விடங்கள், கிழக்கு மாகாணம், உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய கிழக்கு முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகள், சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட கிழக்கிலங்கை  முஸ்லிம்களின் காணிகள், கல்முனை நிர்வாக மாவட்டம், அக்கரைப்பற்று, நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டம், இலங்கை-இந்திய உடன்படிக்கையின் பின் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற சம்பவங்கள், இலங்கை அரசியல் யாப்பின் 13வது திருத்த அமுலாக்கம், மூதூர் முஸ்லிம் இனச் சுத்திகரிப்பும் போர்க்குற்ற நடவடிக்கைகளும், பொத்துவில் முஸ்லிம்கள் படுகொலை, காணிஅபிவிருத்திச் சட்டமும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும், சிங்கள ஆட்சியாளர்களினால் கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, கிழக்கில் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணசபை, கிழக்கு முஸ்லிம் அரசியலில் உடனடி மாற்றம் அவசியம் ஆகிய 14 தலைப்புகளின் வழியாக  இந்நூலில் கிழக்கு முஸ்லிம்களுக்குள் அரசியல் ரீதியான ஒற்றுமையின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்

Book Of Dead Gratis

Content Bei dem Rollover Ist Das Gegensatz Zwischen Book Of Dead Freispiele Ferner Vorleistung Weshalb Offerte Auf diese weise Viele Casinos 50 Free Spins Für

16690 பாதை தெரியாத பயணங்கள் (சிறுகதைத் தொகுப்பு).

சி.மார்க்கண்டு (புனைபெயர்: மாவன்னா). பருத்தித்துறை: வடமராட்சி வடக்கு கலாசாரப் பேரவை. 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (நெல்லியடி: ஸ்நேகன் பதிப்பகம்). xiv, 119 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×13.5சமீ., ISBN: 978-955-43797-0-1.