9978 வேளாளர் நாகரீகம்.

சுவாமி வேதாசலம் (மறைமலை அடிகள்). பல்லாவரம்: மறைமலை அடிகள், 2வது பதிப்பு, ஜுலை 2007, 1வது பதிப்பு விபரம்  அறியமுடியவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(10), 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13 சமீ.

இந்தியாவில் ஆரியர் குடியேற்றத்திற்கு முன் செழித்துத் தழைத்திருந்த வேளாளர் நாகரிகம் பற்றி இந்நூல் ஆராய்கின்றது. தமிழ்மொழியையும், சிவ வழிபாட்டையும், கட்டிக்காத்த அவர்களது நாகரீகம், இயல்பாய் அமைந்த இரக்க சுபாவத்தினால்  பின்னாளில்  பிழைப்புக்காக வந்தேறிய குடிகளான ஆரியருக்கு உதவியளித்து அவர்களையும் அந்தமண்ணில் நிலைகொள்ளவைத்த வரலாறு இந்நூலில் பல்வேறு சங்க நூல்களின் ஆதாரங்களுடன் விளக்கப்படுகின்றது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 4493).

ஏனைய பதிவுகள்

14325 அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான அரசாங்க ஆலோசனைகள்.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: நீதி, அரசியலமைப்பு அலுவல்கள், இன அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்). vi, 161 பக்கம், 6