9985 சுவிற்சர்லாந்தும் தமிழர்களின் குடியேற்றமும்.         

பொன்னம்பலம் முருகவேள். சுவிட்சர்லாந்து: வள்ளுவன் பதிப்பகம், Bumplizstrasse 48, 3027 Bern 1வது பதிப்பு, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

271 பக்கம், வணணப் புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19.5 சமீ.

இலங்கையின் வடபுலத்தில் உள்ள பூநகரியிலிருந்து சுவிட்சர்லாந்துக்குப் புலம்பெயர்ந்து சென்றவர் இந்நூலாசிரியர். 25 ஆண்டுகளின் முன் தான் வந்தடைந்த கதையையும் இதன் தொடர்ச்சியாக சுவிட்சர்லாந்தின் புலம்பெயர் வாழ்க்கை அனுபவங்களையும் அந்நாட்டில் தமிழ் வளர்ச்சிப்பணிகள் பற்றியும் 42 அத்தியாயங்களில் இந்நூலில் பல்வேறு பின்னணித் தகவல்களுடன் பதிவுசெய்திருக்கிறார்.  தன் பதிவுகளுக்கு ஆதாரமான ஏராளமான புகைப்பட ஆவணங்களையும் இந்நூலில் சேர்த்திருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

Onlayn kazino oyunları

Onlayn kazino oyunları Online Casino No Deposit Required Onlayn kazino oyunları We know that online casino games must be fair. If casinos disclose RTPs and,

17971 கிளிநொச்சி மாவட்ட தொன்மையின் மூலங்கள்.

றூ. கேதீஸ்வரன், மா.அருள்சந்திரன் (பதிப்பாசிரியர்கள்). கிளிநொச்சி: மாவட்டச் செயலகமும் பண்பாட்டுப் பேரவையும், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி).  (38), 484 பக்கம், விலை: ரூபா