9989 நெய்தல்: நீர்கொழும்பு வாழ்வும் வளமும்.

லெ.முருகபூபதி (தொகுப்பாசிரியர்). நீர்கொழும்பு: நீர்கொழும்பு இலக்கிய வட்டம், 99/5, அலஸ் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (கொழும்பு 6: குமரன் அச்சகம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை).

xiv, 214 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ.

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் (முன்னாள் விவேகானந்த மகா வித்தியாலயம்) 60 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு மலர், நீர்கொழும்புடனும் கல்லூரியுடனும் தொடர்புடைய அறிஞர், ஆர்வலர்களின் நினைவுகளைக் கட்டுரைகளாகவும், கதைகளாகவும் சுமந்துவரும் இம்மலரில் நினைவுப் பகிர்வு, சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என நான்கு பிரிவுகளில் மொத்தம் 29 படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்