9991 பூநகரிப் பூங்கா.

பொன்னம்பலம் முருகவேள் (பதிப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: வள்ளுவன் பதிப்பகம், Bumplizstrasse 48, 3027 Bern, 1வது பதிப்பு, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

146+(54) பக்கம், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

யாழ்ப்பாணத் தீபகற்பத்தையும்  பெருநிலப்பரப்பையும்  இணைக்கும் தொடக்கவாயிலாக அமைந்த பிரதேசம் பூநகரியாகும். தொல்லியல் வரலாற்றுப் பழமைமிக்க இப்பிரதேசத்தின் வரலாற்றை விளக்கும் கட்டுரைகள், கவிதைகள் மற்றும் சுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் பதிப்பாசிரியரின் தந்தையார்  வைத்திய கலாநிதி அமரர் க.பொன்னம்பலம்  அவர்களின் விரிவான ஞாபகார்த்த பதிவுகள் ஆகியவற்றையும் உள்ளடக்கிய நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்