12770 – மேல் மாகாணத்தின் இரண்டாவது தமிழ் சாகித்திய விழா 2010: சிறப்பு மலர்

விசு கருணாநிதி (மலராசிரியர்). மேல் மாகாணம்: போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகார, கலை கலாசார அலுவல்கள் கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் கிராம அபிவிருத்தி அலுவல்களுக்கான அமைச்சு, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு: ஏ வன் பிரின்டர்ஸ்).

(50) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29 x 21 சமீ.

இச்சிறப்பு மலரின் மலர்க்குழுவில் எஸ்.இராஜேந்திரன், ராதாமேத்தா, தெளிவத்தை ஜோசப், ரஞ்சித் ஜெயகர், இதயநிலா சுகன்ஜி ஆகியோர் இணைந்து பணி யாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 49426).

மேலும் பார்க்க: 12321

ஏனைய பதிவுகள்

12861 – ஒரு சில விதி செய்வோம்: கவிதைச் சிந்தனைகள்.

இ.முருகையன். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்). (6), 80 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 20.5 x 13.5 சமீ. நெடியதொரு