12575 – விளங்கி எழுதுவோம் வாசிப்போம்-II : மேலதிக மொழி விருத்திப் பாடநெறி-தமிழ்.

M.H. யாகூத், பீ.சிவகுமாரன். கொழும்பு: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு:P and A பிரின்டர்ஸ் லிமிட்டெட்).

44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

தாய்மொழியல்லாத இரண்டாவது மொழியை விளங்கி எழுதவதற்காகவும் வாசித்து விளங்கிக்கொள்வதற்காகவும் மாணவர்களை வழிப்படுத்தும் அடிப்படைப் பயிற்சியை இக்கைந்நூல் வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47778).

ஏனைய பதிவுகள்

14344 முள்ளிவாயக்கால் பதிவுகள் Stories of Mullivaikkaal.

அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம். யாழ்ப்பாணம்: அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், இல. 70, மணல்தரை ஒழுங்கை, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 126 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

12945 – கலாயோகி ஆனந்த குமாரசுவாமி.

ச.அம்பிகைபாகன். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1978. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்). x, 94 பக்கம், புகைப்படத் தகடு, விலை: ரூபா 20.00, அளவு: 18 x

12680 – கருத்திட்ட முகாமைத்துவம்.

தம்பையா லங்காநேசன். கொழும்பு 6: குமரன் புத்தகஇல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2016. (கொழும்பு 6: குமரன் புத்தகஇல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).xxii, 306 பக்கம், அட்டவணை, விலை: ரூபா 950.,