16160 முருகன் துணை.

செந்தமிழ்ச் செல்வி ராஜசேகரம். யாழ்ப்பாணம்: செந்தமிழ்ச் செல்வி ராஜசேகரம், 1வது பதிப்பு, மார்ச் 2023. (யாழ்ப்பாணம்: சிறீலட்சுமி பிரின்டர்ஸ், பலாலி வீதி, ஊரெழு).

48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

சிறந்த முருக பக்தையான நூலாசிரியர் தன் வாழ்வனுபவங்களினூடாக தான் கொண்ட முருக நம்பிக்கையின் மூலம் பெற்றுக்கொண்ட நன்மைகளையும், வாழ்வின் கடினமான காலத்தில் முருகன் துணையுடன் தான் மீண்டுவந்த பக்தி வரலாற்றையும் ஒரு சுயசரிதைப் பாங்கில் எழுதிவைத்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

14955 செங்கதிர்: அமரர் சண்முகம் சிவலிங்கம் அஞ்சலிச் சிறப்பிதழ்.

செங்கதிரோன் (பிரதம ஆசிரியர்), அன்பழகன் குரூஸ் (துணைஆசிரியர்). மட்டக்களப்பு: த.கோபாலகிருஷ்ணன் (செங்கதிரோன்), இல. 19, மேல்மாடித் தெரு, 1வது பதிப்பு, மே 2012. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126ஃ1, திருமலை வீதி). 66 பக்கம்,