15497 உனக்கான பாடல்.

எஸ்.ரபீக். அக்கரைப்பற்று: எஸ்.ரபீக், 145, பட்டியடிப்பிட்டி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்).

60 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 12×17 சமீ.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான எஸ்.ரபீக்கின் முதலாவது கவிதைத் தொகுதி இது. தமது நிறைவேறாக் காதல் தொடர்பாகத் தனது முன்னாள் காதலியை நோக்கி எழுதப்பட்ட ஒரு காதலனின் உணர்வுபூர்வமான 52 கவிதைகளின் தொகுப்பு. காதல் தோல்வியை விரக்தியாக எழுதாமல் புதுமையான படிமங்கள் மூலம் தன்னுணர்ச்சிப் பாடல்களாகத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

Bigby Wolf Video game

Blogs The fresh Wolf In our midst dos: A telltale Collection The newest Bad guys From the Big Bad Wolf The newest Criminals # Soft-cover

8546 மௌனத்தின் அர்த்தங்கள்.

மலர் சிதம்பரப்பிள்ளை. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்). 208 பக்கம், விலை:

17436 வளர் நிலா: சிறுவர் பாடல் தொகுப்பு.

அ.பௌநந்தி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா