ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி. கொழும்பு: உலக சைவப் பேரவை, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). viii, 88 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ. கிளிநொச்சி மகாதேவ பரமானந்தவல்லி ஞாபகார்த்த சைவ மகளிர் இல்லக் கட்டிட நிதிக்காக இப்பாரதக் கதைகளைத் தொகுத்துத் தந்துள்ளார். மகாபாரதம் என்ற அறநூலை ஒரு கைந்நூலாகச் சுருக்கி, சுலபமாகக் கற்றுக்கொள்ளக் கூடிய வகையில் மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் 18 நாள் நடந்த யுத்த சரிதையை, 18 அத்தியாயம் கொண்ட நூலாக வடித்திருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32101).
Free Harbors Zero Obtain Zero Registration: Totally free Slots Instant Play
Blogs Most other Incentive Online game Must i enjoy totally free ports from the Slotjava.com? Most widely used Best 777 Free Harbors of them all