13519 அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை: பதவி உயர்வுக்கான வழிகாட்டி.

ஏ.எஸ்.கருணாநிதி. வவுனியா: ஏ.எஸ்.கருணாநிதி, உதவி தேர்தல் ஆணையாளர், தேர்தல் அலுவலகம், 1வது பதிப்பு, மார்ச் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).

68 பக்கம், விலை: 275., அளவு: 29×20.5 சமீ.

இரண்டாம், முதலாம், அதியுயர் சேவைகளில் இணையும் அரசாங்க முகாமைத்துவ உதவியாளர்களுக்கான வழிகாட்டி நூல். அலுவலக முகாமை, அலுவலக முறைமைகள், பொது வினாத்தாள்கள், விடய ஆய்வு, உள்நாட்டு வெளிநாட்டு நடப்பு விவகாரங்கள், பெறுகை நடைமுறைகள் ஆகிய பாடங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. இந்நூல்  அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை ஆரம்பிக்கப்பட்ட 23/03/2005ஆம் திகதியன்று வெளியிடப்பட்டுள்ளது. இச்சேவை தொடர்பான முதலாவது நூல் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

11542 கம்பராமாயணம்: யுத்தகாண்டம்-கும்பகருணன் வதைப்படலம் (செய்யுள் 1 முதல் 171 வரை).

ந.சுப்பையபிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு, 1956. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம், 351, காங்கேசன்துறை வீதி). xvi, 232 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 20.5×14 சமீ. கல்விப்பொதுத்