9290 இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் தோற்றம்.

குமாரி ஜயவர்த்தன (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

(4), 50 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-369-3.

The Origins of the Left Movement in Sri Lanka என்ற தலைப்பில் கலாநிதி குமாரி ஜெயவர்த்தனா 1979இல் எழுதிய நூலின் தமிழாக்கம். தேசிய எழுச்சியும் தொழிலாளர் இயக்கமும், வர்க்கமும் அரசியலும், சர்வதேச நிலைமை, இலங்கையின் சோஷலிஸ்ட் மாணவர்கள், அரசியல் சீர்திருத்தங்கள் பற்றிய நிலைப்பாடு, ஏ.ஈ.குணசிங்க பற்றிய நிலைப்பாடு, பிரிட்டிஷ் தொழிற்கட்சி மீது கண்டனம், இலங்கையில் இளைஞர் இயக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, பொருளியல் பிரச்சினைகளும் சோஷலிசமும், சூரியமல் இயக்கம், தொழிற்சங்க நடவடிக்கை, மலேரியா தொற்றுநோய் (1934-35), சட்டசபையில் புரட்சிக் குரல், லங்கா சமசமாஜக் கட்சியின்  உதயம் ஆகிய 15 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Content Как Играть В Авиатор Бесплатно Как Обойти Блокировку «пин Ап» Когда Вышел Слот Aviator? Как Играть В Игру Aviator На Деньги? Как Зарегистрироваться В

No deposit Bonus Germany 2024

Content No deposit Free Spins To your Provide Rush From the Pet Gambling establishment Would you like a gambling establishment having or as opposed to