11226 திருச்செந்தூர்ச் சிலேடை வெண்பா (மூலமும் உரையும்).

க.கணபதிப்பிள்ளை. கரவெட்டி: க.கணபதிப்பிள்ளை, தமிழ்க் குடில், நெல்லியடி கிழக்கு, 1வது பதிப்பு, ஐப்பசி 2008. (கரவெட்டி: லெட்சுமி ஓப்செற் பிறின்டேர்ஸ், நாவலர் மடம்).

v, 101 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×12 சமீ. செய்யுட் பிரபந்தங்கள், உரை நூல்கள், ஆய்வு, தமிழ்த்திறன் என விரியும் பரப்பில் இவர் பதினேழு ஆக்கங்களை வழங்கியுள்ளார். அவரது 18ஆது நூல் இதுவாகும். திருமுருக கிருபானந்த வாரியாரால் செந்தமிழ்ச்செல்வர் என்ற பட்டமும், இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களால் சிலேடைக் கவிரத்தினம் என்ற பட்டமும் இவருக்குக் கிடைத்தவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61167).

ஏனைய பதிவுகள்

10466 பேனாவினால் பேசுவோம்: சிறுவர் கட்டுரைகள் பகுதி 2, தரம் 6-8.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  நவம்பர் 2014. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). iv, 74 பக்கம்,

11193 ஏகாதசிப் புராணம்.

சுன்னாகம் வரதராச பண்டிதர் (மூலம்), ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் (குறிப்புரை). பருத்தித்துறை: ச.சோமசுந்தர ஐயர், கலாநிதி யந்திரசாலை, 1வது பதிப்பு, 1924. (பருத்தித்துறை: கலாநிதியந்திரசாலை). 40 பக்கம், விலை: 30 சதம், அளவு: 21×14 சமீ.

14681 இனிப்புக் கதைகள்.

த.அஜந்தகுமார். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 52 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ.,