11311 பொருளியல்: பகுதி 2: பொருளாதாரக் கொள்கை வேலையின்மை.

எஸ்.ஸ்ரீராம். கொழும்பு 13: எஸ்.ஸ்ரீராம், 111 கல்லூரி வீதி, முதலாவது பதிப்பு, ஜனவரி 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

78 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 180., அளவு: 20.5×14.5 சமீ.

பொருளாதாரக் கொள்கை, வேலையின்மை, கற்றல் நுட்பங்கள், பரீட்சை நுட்பங்கள் ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் பயன்படுத்தப்படும் இலங்கை பொருளாதார தரவுகள் அனைத்தும் மத்திய வங்கி அறிக்கை, ஐம்பதாண்டு மத்திய வங்கியின் வெளியீடு, உலக வங்கியின் ஆய்வறிக்கை என்பவற்றிலிருந்து பெறப்பட்டதாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48590).

ஏனைய பதிவுகள்

15710 சுருதி மாறிய புல்லாங்குழல்.

தேனூர் கௌசிகன் (இயற்பெயர்: கந்தசாமி கௌசிகன்). மட்டக்களப்பு: வெளியீட்டுக் கழகம், தேனூர் தமிழ்ச் சங்கம், தேற்றாத்தீவு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (வவுனியா: ஓல் இன் வன் அச்சகம்). (14), 77 பக்கம், சித்திரங்கள்,