10500 உயிர்க்கும் விழுதுகள்: கவிதைத் தொகுதி.

நந்தா (இயற்பெயர்: துரைராசா நந்தீஸ்வரி).  வவுனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம்).

xiii, 76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12 சமீ.

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 24ஆவது வெளியீடு. நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் கலைப்பட்டதாரியான நந்தாவின் முதலாவது புதுக்கவிதைத் தொகுதி இது. சமூக வாழ்வியல் கோலங்களைத் தாங்கிவரும் இக்கவிதைகளின் உரிமையாளரான நந்தா, மாருதம் சஞ்சிகையின் உதவி ஆசிரியையாகவும் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Board of Directors Vs Advisory Board

The advisory board of a company can assist in addressing business demands and devising long-term strategies. Effective advisory board members are highly experienced individuals who