க.நவநீதகிருஷ்ணன். யாழ்ப்பாணம்: நூலக விழிப்புணர்வு நிறுவகம், 1வது பதிப்பு, 2015.(யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிரின்டர்ஸ்).
x, 56 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-1383-06-0.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உதவி நூலகராகப் பணியாற்றும் இக்கவிஞனின் கைவண்ணத்தில் மலர்ந்த யாழ்ப்பாண நூலகம் பற்றிய புதுக்கவிதைகள் இவை. நூலக விழிப்புணர்வு நிறுவகம் தனது பத்தாண்டு நிறைவையொட்டி இந்நூலை வெளியிட்டுள்ளது.