10871 பொற்காலப் புவியியல்: எட்டாம் வகுப்பு.

எம்.ஆர்.யோசேப்பு, ஜே.ஜே.அற்புதராஜா. யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1970. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்).

xv, 258 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள்;, விலை: ரூபா 3.50, அளவு: 21.5×14 சமீ.

கல்வி அமைச்சு வெளியிட்ட புவியியல் கற்பித்தலுக்குரிய வழிகாட்டியைத் தழுவி எழுதப்பெற்ற பாடநூல். பூமியின் சலனங்களும் கால வேறுபாடுகளும், அகலக்கோடுகளும் நெடுங்கோடுகளும், இலங்கையின் இயற்கை அமைப்பு, நெல் விளைத்தல், உலகின் வியாபாரத் தானியவகைகள், இலங்கையின் வர்த்தகப் பயிர்கள்-1, இலங்கையின் வர்த்தகப்பயிர்கள்-2, இலங்கையின் விளைபொருட்கள், பருத்திப் பயிர்ச்செய்கை, தேசப்பட வேலை, காலநிலையும் சுவாத்தியமும், உலகின் காலநிலைப் பிரதேசங்கள், இலங்கையின் நீர்ப்பாசன முறையும் காணி அபிவிருத்தியும், விலங்கு வேளாண்மை 1-இறைச்சி, விலங்கு வேளாண்மை 2- பால், மீன்பிடித் தொழில், காடுகளும் காட்டுத் தொழில்களும், தேசப்பட வேலை ஆகிய 18 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 124893).

ஏனைய பதிவுகள்

Book away from Ra slots gamble online

Blogs Discover Your own Choice Mozart luxury Start your adventure that have an excellent bountiful acceptance bonus after you check in within the a suitable