9002 உங்கள் பொது அறிவு.

பிரியா பாலேந்திரன் (தொகுப்பாசிரியர்), க.குணராசா (மீள்பார்வை). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10 ஏ, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

133 பக்கம், புகைப்படங்கள், படங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×14.5 சமீ.

வரலாற்றுச் சுவடுகள், இலங்கை, பலதும் பத்தும் 1-3, உலக நிகழ்வுகள், தொலைத்தொடர்புகள் ஆகிய ஏழு பிரிவுகளில் பொது அறிவு வினாக்களும் விடைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக உலக சுதந்திரப் போராளிகள், சர்வதேச நினைவில் ஆகிய இரு பிரிவுகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 155430).

ஏனைய பதிவுகள்

Bestes Slots Spiele

Content Marco polo 120 freie Spins: Bleiben Sie Über Neue Slots Auf Dem Laufenden Die Besten Automatenspiele Das geht auf marco polo 120 freie Spins