9016 அறிவுலக சொத்துரிமைச் சட்டமும் உலகமயமாதலில் நூலக தகவல் விஞ்ஞான அபிவிருத்தியும்.

வை.விவேகானந்தன். செட்டிபாளையம் (கிழக்கு மாகாணம்): வை.விவேகானந்தன், சிவபவனம், சிவன் கோவில் வீதி, 1வது பதிப்பு, 2006. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், 55, E.A.கூரே மாவத்தை).

xiv, 90 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 1-955-99117-3-2.

இலங்கை நூலகச் சங்கம் நடத்தும் நூலக தகவல் விஞ்ஞானத்திற்கான டிப்ளோமா கற்கை நெறிப் பயிலுநர் முன்னிலையில்  மட்டக்களப்பு, வின்சன் மகளிர் தேசிய உயர் பாடசாலையில் 25.3.2006 அன்று நிகழ்த்திய உரையின் நூல்வடிவம். Intellectual property rights Law and Library Information Science  development in globalization என்ற ஆங்கிலத் தலைப்புடனும் வெளிவந்துள்ளது. அறிவுலக சொத்துரிமைச் சட்டம்: ஓர் அறிமுகம், பிரசுர உரிமைச் சட்டம், உலகமயமாதலில் நூலக தகவல் விஞ்ஞான அபிவிருத்தி, ஆராய்ச்சி முனைகளும் விவாத நிலையும், சர்வதேச நூலகம்: ஆராய்ச்சி பொருண்மைகள், சர்வதேச நூலக முயற்சி நிர்மாணத்திற்கான எதிர்கால ஆராய்ச்சி, முடிவுரை ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39836).

ஏனைய பதிவுகள்

Sun and Moonlight Spielautomat

Blogs Can it be Safer To experience In the A cellular Local casino On the web? 100 percent free Spins or more To 10percent Cashback

9075 இந்து நாகரிகம்: இரண்டாம் பாகம்.

க.சொக்கலிங்கம். யாழ்ப்பாணம்: சிறி சுப்பிரமணிய பொத்தகக் களஞ்சியம், 235 காங்கேசன்துறைச் சாலை, 1வது பதிப்பு,ஜனவரி 1996. (யாழ்ப்பாணம்: சிறி சுப்பிரமணிய அச்சகம்). (5), 189 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×15 சமீ. இந்து